ESC

Search on this blog

சிக்கன் டைனமைட்  | Chicken Dynamite In Tamil | Crispy Chicken | Chicken Starter | Chicken Recipes |

சிக்கன் டைனமைட் | Chicken Dynamite In Tamil | Crispy Chicken | Chicken Starter | Chicken Recipes |


சிக்கன் டைனமைட் | Chicken Dynamite In Tamil | Crispy Chicken | Chicken Starter | Chicken Recipes | #chickendynamite #சிக்கன்டைனமைட் #chickenrecipes #chicken #chickenstarter #crispychicken #chickensnacks #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chicken Dynamite : https://www.youtube.com/watch?v=2gBzD22BLwI Our Other Recipes சிக்கன் நக்கெட்ஸ் : https://www.youtube.com/watch? பன்னீர் பாப்பர்ஸ் : https://www.youtube.com/watch?v=zKqIVVUgCfo&t=1s Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow சிக்கன் டைனமைட் தேவையான பொருட்கள் எழும்பில்லாத சிக்கன் - 300 கிராம் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி பப்ரிக்கா பவுடர் - 1/2 தேக்கரண்டி மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் - 2 தேக்கரண்டி மைதா - 1/2 கப் சோள மாவு - 1/2 கப் உப்பு - 1/2 தேக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி முட்டை - 2 மயோனைஸ் - 1 கப் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி தக்காளி கெட்சப் - 3 தேக்கரண்டி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் பொரிப்பதற்கு வெங்காயத்தாள் கீரை செய்முறை 1. பாத்திரத்தில் எழும்பில்லாத சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து வைக்கவும். 2. இதில் பூண்டு விழுது, மிளகாய் தூள், பப்ரிக்கா பவுடர், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், உப்பு, சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும். 3. சிக்கன்'னை 30 நிமிடம் ஊறவைக்கவும். 4. இன்னொரு பாத்திரத்தில், மைதா, சோள மாவு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து எடுத்துவைக்கவும். 5. சின்ன கிண்ணத்தில், முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து வைக்கவும். 6. இன்னொரு பாத்திரத்தில், மயோனைஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். 7. ஊறிய சிக்கன் துண்டுகளை மாவு கலவையில் பிரட்டி, முட்டை கலவையில் முக்கி, மறுமுறை மாவு கலவையில் பிரட்டவும். 8. மிதமான தீயில் 5 நிமிடம் பொரிக்கவும். 9. சிக்கன் டைனமைட் தயார். . You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!