ESC

Search on this blog

சாக்லேட் புட்டிங் | Rich Chocolate Pudding In Tamil | Dessert Recipe | Homemade Chocolate Pudding |

சாக்லேட் புட்டிங் | Rich Chocolate Pudding In Tamil | Dessert Recipe | Homemade Chocolate Pudding |


சாக்லேட் புட்டிங் | Rich Chocolate Pudding In Tamil | Dessert Recipe | Homemade Chocolate Pudding | #சாக்லேட்புட்டிங் #chocolatepudding #puddingrecipe #chocolaterecipe #dessertrecipe #chilleddessert #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chocolate Pudding : https://www.youtube.com/watch?v=rC4D2tt21vs Our Other Recipes ராகி சாக்லேட் கேக் : https://www.youtube.com/watch?v=zm3hmS7aCcU தேங்காய் பால் புட்டிங் : https://www.youtube.com/watch?v=eIJlCTiNyNQ Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow சாக்லேட் புட்டிங் தேவையான பொருட்கள் சர்க்கரை - 1 கப் (250 மில்லி) கோகோ பவுடர் - 1/2 கப் சோள மாவு - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை முழு கொழுப்புள்ள பால் - 500 மில்லி வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி பிரெஷ் கிரீம் - 2 மேசைக்கரண்டி சாக்லேட் துருவல் செய்முறை 1. பாத்திரத்தில் சர்க்கரை, கோகோ பவுடர், சோள மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். 2. பாத்திரத்தில் பாலை சூடாக்கி, இதில் சர்க்கரை கோகோ கலவையை போட்டு கிளறவும். 3. பால் சிறிது கெட்டியானதும், இதில் வெண்ணிலா எசென்ஸ், பிரெஷ் கிரீம் சேர்த்து கிளறவும். 4. புட்டிங்கை ஆறவிடவும். 5. இதை பரிமாறும் கப்'பில் போட்டு பிரிட்ஜ்'ஜில் 4 மணிநேரம் வைக்கவும். 6. பரிமாறும் முன் இதன் மேல் சாக்லேட் துருவல் தூவி பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!