in

சாக்லேட் மூஸ் | Eggless Chocolate Mousse In Tamil | Chocolate Dessert | Easy Dessert Recipe |


சாக்லேட் மூஸ் | Eggless Chocolate Mousse In Tamil | Chocolate Dessert | Easy Dessert Recipe |

#egglesschocolatemousse #valentinesdaydessert #chocolatemousse #darkchocolate #dessertsrecipes #easydesserts #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Eggless Chocolate Mousse : https://www.youtube.com/watch?v=wA2na-OfOYo

Our Other Recipes :
ராகி சாக்லேட் கேக் : https://www.youtube.com/watch?v=zm3hmS7aCcU

தேங்காய் பால் புட்டிங் : https://www.youtube.com/watch?v=eIJlCTiNyNQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சாக்லேட் மூஸ்
தேவையான பொருட்கள்

உப்பில்லாத வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
டார்க் சாக்லேட் – 200 கிராம்
பிரெஷ் கிரீம் – 250 மில்லி
உப்பு – 1 சிட்டிகை
வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி

செய்முறை
1. பேன்’னில் உப்பில்லாத வெண்ணெய் மற்றும் டார்க் சாக்லேட் சேர்த்து உருக்கவும்.
2. சாக்லேட் உருகியதும், ஆறவிடவும்.
3. பாத்திரத்தில், பிரெஷ் கிரீம், உப்பு, வெண்ணிலா எசென்ஸ், உருக்கிய சாக்லேட் கலவை சேர்த்து, 5 நிமிடம், அதிக வேகத்தில், பீட் செய்யவும்.
4. இதை பரிமாறும் கப்’பில் ஊற்றி, 5 மணிநேரம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
5. பரிமாறும் முன், இதன் மேல் சாக்லேட் துருவல் மற்றும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் வைத்து பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

source

Kadai Chicken Recipe | Kadai Chicken | Restaurant Style Kadai Chicken

Top 10 Viral Food Hacks | DIY Making Cake And Desserts Recipes By Beyond Tasty