சிக்கன் மசாலா வறுவல் /Chicken masala varuval/Chicken recipes in tamil /Non veg recipes in tamil
சிக்கன் மசாலா வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - ¼ ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - ½ ஸ்பூன்
தக்காளி - 1
சிக்கன் (எலும்பில்லாதது) - ¼ கிலோ
மஞ்சள் தூள்-¼ ஸ்பூன்
கரம் மசாலா- ¼ ஸ்பூன்
சிக்கன் மசாலா- ¼ ஸ்பூன்
மிளகுத்தூள் - ¼ ஸ்பூன்
மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
#சிக்கன்வறுவல்
#சிக்கன்மசாலாவறுவல்
#ChickenVaruval
source