ESC

Search on this blog

அவல் பாசிப்பருப்பு பாயாசம் | Poha Moong Dal Kheer In Tamil | Dessert Recipes | Indian Sweets

அவல் பாசிப்பருப்பு பாயாசம் | Poha Moong Dal Kheer In Tamil | Dessert Recipes | Indian Sweets


அவல் பாசிப்பருப்பு பாயாசம் | Poha Moong Dal Kheer In Tamil | Dessert Recipes | Indian Sweets | Easy Recipes #அவல்பாசிப்பருப்புபாயாசம் #pohamoongdalkheer #avalpasiparuppupayasam #pohapayasam #moongdalpayasam #avalpayasam #paasiparuppupayasam #hemasubramanian #homecookingtamil #payasam #kheer #sweet #dessert #dessertrecipe We also produce these videos in English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Poha Moong Dal Payasam : https://www.youtube.com/watch?v=RBGyLDxueUM&t=6s Our Other Recipes : ரவை பாயாசம் : https://www.youtube.com/watch?v=yPWULbZCSOU பாசிப்பருப்பு பாயாசம் : https://www.youtube.com/watch?v=Haz-D-XxNLI Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow அவல் பாசிப்பருப்பு பாயாசம் தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு - 1/2 கப் அவல் - 1 கப் வெல்லம் - 1 கப் பால் - 1 லிட்டர் தண்ணீர் ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி முந்திரி பருப்பு திராட்சை தேங்காய் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது செய்முறை 1. பாசிப்பருப்பை தண்ணீரில் கழுவி வேகவைக்கவும். 2. அவல்'லை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். 3. தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை கரைக்கவும். 4. கடாயில் பால் ஊற்றி, இதில் அவல்'லை போட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும். 5. அடுத்து இதில் வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும். 6. அடுத்து இதில் கரைத்த வெல்லத்தை போட்டு கிண்டவும். 7. அடுத்து இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டவும். 8. அடுத்து முந்திரி பருப்பு, திராட்சை, தேங்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பாயசத்தில் ஊற்றவும். 9. சுவையான அவல் பாசிப்பருப்பு பாயாசம் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!