ESC

Search on this blog

தந்தூரி சிக்கன் | Tandoori chicken in Tamil | Chicken starters | Chicken recipes | Tandoori Recipes

தந்தூரி சிக்கன் | Tandoori chicken in Tamil | Chicken starters | Chicken recipes | Tandoori Recipes


தந்தூரி சிக்கன் | Tandoori chicken in Tamil | Chicken starters | Chicken recipes | Tandoori Recipes #tandoorichicken #chickenrecipes #starterrecipes #tandoorirecipes #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow https://www.youtube.com/watch?v=rHxPgf_3l08&t=16s https://www.facebook.com/HomeCookingShow/videos/191621475426518/ Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow Tandoori Masala powder: https://www.youtube.com/watch?v=Qis8Mj0Ghto&t=13s Tandoori cauliflower: https://www.youtube.com/watch?v=WMv8ZDN9ETQ&t=12s Tandoori Kaalaan: https://www.youtube.com/watch?v=omyNszgGDsA&t=138s தந்தூரி சிக்கன் தேவையான பொருட்கள் மசாலா தயிர் கலவை செய்ய வெங்காயம் - 1/2 நறுக்கியது பூண்டு - 6 பற்கள் நறுக்கியது இஞ்சி - 1 பெரிய துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது தயிர் - 300 கிராம் தந்தூரி மசாலா - 2 மேசைக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) சிக்கன் ஊறவைக்க சிக்கன் உப்பு - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) எலுமிச்சைபழச்சாறு - 1 பழம் தயிர் கலவை கரி துண்டு - 1 நெய் (Buy: https://amzn.to/2RBvKxw) தந்தூரி சிக்கன் செய்ய ஊறிய சிக்கன் துண்டுகள் நெய் (Buy: https://amzn.to/2RBvKxw) செய்முறை 1. மிக்ஸியில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும். 2. பாத்திரத்தில் தயிர், தந்தூரி மசாலா தூள், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலக்கவும். 3. சிக்கன் துண்டுகள் மீது உப்பு, எலுமிச்சைபழச்சாறு, செய்த தயிர் கலவை சேர்த்து பிரட்டவும். 4. சிக்கன் 8 மணி நேரம் ஊறவைக்கவும். 5. கரி துண்டை சுட்டு, நெய் ஊற்றி சிக்கனுடன் வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும். 6. பேன்'னில் நெய் ஊற்றி, ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு, 20 நிமிடம் மூடி வைக்கவும். 7. சிக்கன் துண்டுகளை திருப்பி போட்டு, 20 நிமிடம் பேன்'னை மூடி சிக்கன்'னை வேகவைக்கவும். 8. சிக்கன்'னை திருப்பி, நெய் தடவி, மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும் 9. அருமையான தந்தூரி சிக்கன் தயார் 10. புதினா சட்னியுடன் பரிமாறவும் You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!