ESC

Search on this blog

சிக்கன் ஷம்மி கபாப் | Chicken Shammi Kabab In Tamil | Snack Recipe | Starter Recipe | Nonveg Starter

சிக்கன் ஷம்மி கபாப் | Chicken Shammi Kabab In Tamil | Snack Recipe | Starter Recipe | Nonveg Starter


சிக்கன் ஷம்மி கபாப் | Chicken Shammi Kabab In Tamil | Snack Recipe | Starter Recipe | Nonveg Starter #சிக்கன்ஷம்மிகபாப் #chickenshammikabab #kababrecipe #chickenkabab #snackrecipes #eveningsnacks #teatimesnacks #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chicken Shammi Kabab : https://www.youtube.com/watch?v=RCrzp-wRAWI Our Other Recipes : கொண்டைக்கடலை கபாப் : https://www.youtube.com/watch?v=pQ-FQVh2zaA பச்சை பட்டாணி கபாப் : https://www.youtube.com/watch?v=FWUQezHUkCs Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow சிக்கன் ஷம்மி கபாப் தேவையான பொருட்கள் கடலை பருப்பு - 1/4 கப் பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது சிக்கன் - 250 கிராம் கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி உப்பு தண்ணீர் புதினா இலை கொத்தமல்லி இலை முட்டை - 1 பிரட் தூள் எண்ணெய் செய்முறை 1. கடலை பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். 2. குக்கர்'ரில், ஊறிய கடலை பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, சிக்கன், கரம் மசாலா தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். 3. அதன் பின், குக்கர்'ரை திறக்கவும். இதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை கொதிக்கவிடவும். 4. பின் சிக்கன்'னில் இருக்கும் எலும்பை எடுத்து விட்டு, மற்ற பொருட்களுடன் சேர்த்து கிண்டவும். 5. இதை மிக்ஸியில் போட்டு லேசாக அரைக்கவும். 6. இதனுடன், பெரிய வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை, முட்டை, பிரட் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். 7. இதை 1 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும். 8. அடுத்து இதை சிறிய வடை போல் தட்டி, எண்ணையில் பொரிக்கவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!