உப்புக்கறி/எளிமையான முறை, குறைவான பொருட்கள், அமோகமான ருசி...சட்டுன்னு செய்யலாம்...சுவை அள்ளும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் 1/3 Kg
வெங்காயம் 100gm
மிளகாய் (தேவைக்கு)
சோம்பு 1tsp
இஞ்சி பூண்டு விழுது 1/2tsp
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய் 2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது.....
source