ESC

Search on this blog

ஆலூ சிக்கன் கறி | Aloo Chicken Curry Recipe In Tamil | Potato Chicken Curry | Chicken Recipes |

ஆலூ சிக்கன் கறி | Aloo Chicken Curry Recipe In Tamil | Potato Chicken Curry | Chicken Recipes |


ஆலூ சிக்கன் கறி | Aloo Chicken Curry Recipe In Tamil | Potato Chicken Curry | Chicken Recipes | #aloochickencurry #ஆலூசிக்கன்கறி #chickenaloocurry #chickenrecipes #chickengravy #sidedishrecipe #nonveggravy #sidedishforchapati #urulaikilanguchickencurry #chickencurry #உருளைக்கிழங்குசிக்கன்கறி #சிக்கன்கறி #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Aloo Chicken curry : https://www.youtube.com/watch?v=xyNpPXeXkj8 Our Other Recieps: தேங்காய் பால் சிக்கன் குழம்பு : https://www.youtube.com/watch?v=oxqld4ppgl0 மண்பானை கோழி குழம்பு : https://www.youtube.com/watch?v=kkXxDCca_m4 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow ஆலூ சிக்கன் கறி தேவையான பொருட்கள் சிக்கன்'னை ஊறவைக்க சிக்கன் - 1 கிலோ உருளைக்கிழங்கு - 4 தோல் நீக்கி நறுக்கியது உப்பு - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி ஆலூ சிக்கன் கறி செய்ய எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு பெரிய வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 3 கீறியது இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 4 பொடியாக நறுக்கியது உப்பு - 1/2 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிக்கன் காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது செய்முறை 1. சிக்கன் மற்றும் உருளைகிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு பிரட்டவும். 2. இதை 15 நிமிடம் ஊறவைக்கவும். 3. பிரஷர் குக்கர்'ரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஊறிய சிக்கன், உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சி பூண்டு விழுது போட்டு, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். 4. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 5. பெரிய வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 6. பெரிய வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்கியதும், இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் 7. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். 8. தேவையான அளவு உப்பு சேர்த்து , தக்காளி மசியும் வரை வதக்கவும். 9. இதில் தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிண்டவும். 10. வேகவைத்த உருளைக்கிழங்கு, சிக்கன் மற்றும் வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். 11. இதில் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிண்டவும். 12. கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும் 13. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!