in

How to cook chicken gravy without onions/without onions recipes/கோழிக் குழம்பு செய்வது எப்படி.

https://youtu.be/M5Xltjz3CGI

Chicken gravy without onions recipe:
Switch on the stove, add four spoons of oil in the vessel, when oil heated add half spoon of mustard and anise.
Then add two green chillies, two cups of chopped cabbage and tomatoes, and some salt, mix and boil.
Then add two spoons of ginger garlic paste and kulambu chilli powder, mix and add half spoon of pepper powder and cumin powder, mix and add half kg of cleaned chicken and two tumbler water, mix well, boil 10 to 15 minutes. Then add some coriander leaves or mint leaves, mix and boil two minutes, then switch off the stove. Now tasty chicken gravy is ready.

கறிக்கொழம்பு:
அடுப்பை ஆன் பண்ணி, பாத்திரத்தை வைத்து, நான்கு ஸ்பூன் ஆயில் விட்டு, ஆயில் சூடானவுடன், அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து, இரண்டு கீறிய பச்சை மிளகாய் சேர்த்து அதனுடன் 2 கப் நன்றாக நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, அதனுடன் 2 கப் நறுக்கிய தக்காளி சிறிது உப்பு சேர்த்து கிலரி, இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மூடி போட்டு வேகவிட்டு, பிறகு தக்காளி கரையும் வரை கிளறி, அதனுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிலரி, இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி, அரை ஸ்பூன் மிளகு தூள் அரை ஸ்பூன் சீரக தூள் சேர்த்து கிளறி, அதனுடன் நன்றாக கழுவிய அரைக்கிலோ கோழிக்கறி சேர்த்து கிலரி, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 10லிருந்து 15 நிமிடம் கொதிக்கவிடவும். கறி வெந்தவுடன் சிறிது கொத்தமல்லி இலை புதினா இலை சேர்த்து கிலரி ஒரு கொதிவிட்டு இறக்கவும். இப்பொழுது சுவையான கோழிக்கறி குழம்பு ரெடி. வெங்காயம் இல்லாத கோழிக்கறி குழம்பு ரெடி. நீங்களும் ட்ரை பண்ணுங்க.

குழம்பு மிளகாய்த்தூள் link:
https://youtu.be/M5Xltjz3CGI

நண்டு கிரேவி link:

source

Italian Chicken Sandwich Recipe | Italian Smothered Chicken | Sandwich Recipes

9 Easy Southern Thanksgiving Dessert Recipes | Southern Living