Protein Rich Recipes E09 | சிக்கன் தவா மசாலா | Chicken Tawa Masala In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=HJ6M7zB7m4M&t=18s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#சிக்கன்தவாமசாலா#NonVegSideDish#ChickenRecipes
#HomeCookingTamil#DryChickenRecipes
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
வெங்காயம் - 2 நறுக்கியது
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
காய்ந்த மிளகாய் - 8 ஊறவைத்தது (Buy: https://amzn.to/37DAVT1)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
தண்ணீர்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் - 1 கிலோ
கல்லுப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
எலுமிச்சை சாறு - 1 பழம்
அரைத்த மசாலா விழுது
சிக்கன் தவா மசாலா செய்ய
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
கறிவேப்பில்லை
ஊறவைத்த சிக்கன்
தனியாதூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
தண்ணீர் - 1/2 கப்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
source