ESC

Search on this blog

Chicken Lollipop in tamil | Chicken Recipes | சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி | Dhanshi world

Chicken Lollipop in tamil | Chicken Recipes | சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி | Dhanshi world


How to make chicken lollipop using leg piece in tamil | சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி | Chicken Recipes in tamil | Dhanshi world Ingredients Chicken Leg Piece - 1/2 kg Lemon - 1 Ginger Garlic Paste -1 tsp Pepper - 1/2 tsp Salt - 1/2 tsp Egg-1 Cornflour - 1/2 cup Maida - 1/2 cup Kashmiri Chilli - 1 tsp The required amount of water Oil – 250 ml Method : First we need to remove the skin of the chicken leg piece and wash them well. Then add in a bowl one lemon juice , 1 tsp of ginger garlic paste, 1/2 tsp of pepper, 1/2 tsp of salt and mix it with the chicken leg piece and let it soak half an hour. Then in a bowl add 1 egg, 1/2 cup of cornflour, 1/2 cup of maida, 1tsp of kashmiri chilli, 1/2 tsp of salt, water and mix well and then add the chicken leg pieces to the spice mixture. Add the required amount of oil to a pan Once the oil is hot add the spiced chicken leg pieces to the oil and fry until golden brown. சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி : தேவையான பொருட்கள் : சிக்கன் லெக் பீஸ் - 1/2 kg எலுமிச்சை பழம் - 1 இஞ்சி பூண்டு விழுது -1 tsp மிளகு - 1/2 tsp உப்பு - 1/2 tsp முட்டை -1 சோளமாவு - 1/2 கப் மைதா - 1/2 கப் காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 tsp தேவையான அளவு தண்ணீர் எண்ணெய் – 250 ml செய்முறை முதலில் சிக்கன் லெக் பீஸ் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழ சாறு ,இஞ்சி பூண்டு விழுது 1 tsp,மிளகு 1/2 tsp, உப்பு 1/2 tsp சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் பின்பு அதில் சிக்கன் லெக் பீஸ்களை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டை 1,சோளமாவு 1/2 கப்,மைதா 1/2 கப்,காஷ்மீர் மிளகாய்த்தூள் 1tsp, உப்பு 1/2 tsp, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்த பிறகு சிக்கன் லெக் பீஸ்களை மசாலா கலவைகளில் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடான பிறகு மசாலா கலந்த சிக்கன் லெக் பீஸ்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். Click here to watch: Star Girl Story|Bed time Stories|Tamil Stories|திருடனிடமிருந்து சாமர்த்தியமாக தப்பித்த குழந்தை | Dhanshi World - https://youtu.be/Y48De28wbwc How to make fresh Carrot Juice with coconut in Tamil | கேரட் ஜூஸ் செய்வது எப்படி - https://youtu.be/1DwNgyMtttI The arrogant dog's story | Bed time story | Tamil kadhai | திமிர்பிடித்த நாயின் கதை - https://youtu.be/Lkr_f-rwNdw
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!