ESC

Search on this blog

CHICKEN LIVER FRY கோழி ஈரல் வறுவல் | CHICKEN LIVER RECIPE IN TAMIL CHICKEN KALEJI MASALA  EASYRECIPE

CHICKEN LIVER FRY கோழி ஈரல் வறுவல் | CHICKEN LIVER RECIPE IN TAMIL CHICKEN KALEJI MASALA EASYRECIPE


மேலும் இதுபோன்ற வீடியோக்களுக்கு எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் - DO YOU WANT TO JOIN WITH US TO DO MORE... ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ PLEASE SUPPORT US BY SUBSCRIBE OUR CHANNEL ➜ https://bit.ly/FoodStudioTamil ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ✅ Description: CHICKEN LIVER FRY கோழி ஈரல் வறுவல் | CHICKEN LIVER RECIPE IN TAMIL CHICKEN KALEJI MASALA EASYRECIPE சுவையான கோழி ஈரல் வறுவல் in Tamil/Chicken liver fry in tamil How to cook Chicken Liver Roast, Liver Masala YOU CAN EAT THIS WITH CHAPATI/ TORTILLAS /ROTI Receipe Details: Chicken Liver Oil Onions 2 Chopped. Tomatoes 2 Chopped Salt- 2+1 spoons Garam Masala 1+1 Spoons Red Chilli Powder - 3+1 spoons Ginger & Garlic - 1 spoon Green Chilli - 50 gms Curd- 1Cup Coriander Chopped For more videos, You Must Subscribe. கோழி ஈரல் வறுவல் தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள் சமையல் நேரம் - 15 நிமிடங்கள் தேவையான பொருட்கள் கோழி ஈரல் - 200 கிராம் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தேவையான அளவு உப்பு எண்ணெய் கறிவேப்பிலை செய்முறை 1. முதலில் கோழி ஈரலை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும் 2. வெட்டிய ஈரல் துண்டுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை கலந்து பதினைந்து நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும் 3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், கறிவேப்பிலை, ஊற வைத்த ஈரலை சேர்த்து வறுக்கவும் 4. எளிமையான மற்றும் சுவையான கோழி ஈரல் வறுவல் தயார் 5. இந்த ஈரல் வறுவலை ரசம் அல்லது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் ✅ About Food Studio Tamil Hello Everyone ? ?, WELCOME TO TAMIL FOOD STUDIO KITCHEN. A Traditional Tamil Village Style Cooking Channel and Entertains you with Cooking and Sharing Foods. We are trying to show all the different Veg and Non-Veg Food recipes which are you never seen. We cook all the recipes on an open fire in outdoor and we using all hygienic homemade ingredients! We expose total surroundings of our outdoor kitchen and I promise you, you never saw the content like this. Each and every item we shot in extreme close you always feel WoW... Come on and learn the recipe of these tasty dishes. " Navin Suvai Arumbukkal Malarattum" WE PROMISE YOU, YOU ARE ADDICTED FOR THIS CHANNEL. SUBSCRIBE for the food journey that you will never forget! Enjoy, and I hope you Coming Back ... HAVE A NICE DAY! ️ FOLLOW OUR SOCIAL MEDIA ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ FACEBOOK: https://www.facebook.com/FoodStudioTa... TWITTER: https://twitter.com/foodstudiotamil Pinterest: https://in.pinterest.com/foodstudiota... Reddit: https://www.reddit.com/user/FoodStudi... PLEASE VISIT OUR WEBSITE ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ https://foodstudiotamil.blogspot.com/ ✅ OUR MORE TRENDING VIDEOS: ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ►► Tags: #ChickenLiverFry #கோழிஈரல்வறுவல் #LiverFryRecipes #chicken #Kalejimasalarecipe #CHICKENLIVERS #Chickenrecipes
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!