ESC

Search on this blog

சிக்கன் கால்மி கபாப் | Chicken Kalmi Kebab In Tamil | Chicken Recipe | Kebab Recipe | Nonveg Starter

சிக்கன் கால்மி கபாப் | Chicken Kalmi Kebab In Tamil | Chicken Recipe | Kebab Recipe | Nonveg Starter


சிக்கன் கால்மி கபாப் | Chicken Kalmi Kebab In Tamil | Chicken Recipe | Kebab Recipe | Nonveg Starter #chickenkalmikebab #சிக்கன்கால்மிகபாப் #kalmikebab #chickenrecipe #chickenstarter #kebabrecipe #nonvegstarter #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chicken Kalmi Kebab: https://www.youtube.com/watch?v=MHANMZ6nHMI&t=82s Our Other Recipes: டாங்கிரி கபாப்: https://www.youtube.com/watch?v=ANJ2QAAHqiM சோயா கபாப்: https://www.youtube.com/watch?v=M5uN4u0PnFI&t=15s Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow சிக்கன் கால்மி கபாப் தேவையான பொருட்கள் சிக்கன் கால் - 6 உப்பு - தேவையான அளவு எலுமிச்சை பழச்சாறு - 1 பழம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 4 முழு மிளகு - 1/4 தேக்கரண்டி முழு தனியா - 1 மேசைக்கரண்டி சீரகம் - 1 மேசைக்கரண்டி முந்திரி பருப்பு - 10 உடைத்த கடலை - 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி கெட்டி தயிர் - 1 கப் நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை 1. சிக்கன் துண்டுகளை, லேசாக குத்தி விடவும். 2. இதில் எலுமிச்சை பழச்சாறு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கலக்கவும். 3. இதை 15 நிமிடம் ஊறவைக்கவும். 4. கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முழு மிளகு, முழு தனியா, சீரகம் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். 5. ஆறியபின், மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும். 6. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும். 7. அரைத்த விழுதை, சிக்கன் மீது ஊற்றி, நன்கு பிரட்டி, 4 மணி நேரம் ஊறவைக்கவும். 8. பேன்'னில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் ஊறிய சிக்கன் துண்டுகளை போடவும். 9. 5 நிமிடம் வேகவிடவும். பின் திருப்பி போடவும். 10. சிக்கன் மீது, மசாலா விழுது ஊற்றி, பேன்'னை மூடி 30 நிமிடம் வறுக்கவும். 11. நடுநடுவில் சிக்கன் துண்டுகளை திருப்பி விடவும். 12. மசாலா விழுது கெட்டியாகும் வரை சிக்கனை வறுக்கவும். 13. சுவையான சிக்கன் கால்மி கபாப் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!