ESC

Search on this blog

பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes |

பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes |


பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes | #chickenbiryani #pressurecookerchickenbiryani #சிக்கன்பிரியாணி #biryanirecipes #chicken #பிரஷர்குக்கர்சிக்கன்பிரியாணி #chickenrecipes #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Pressure cooker Chicken Biryani: https://www.youtube.com/watch?v=NnwFQBtKpHs Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow Claypot chicken biryani: https://www.youtube.com/watch?v=75pvik8AU1Y Aavakkai Chicken Biryani: https://www.youtube.com/watch?v=WscDj3_aAZQ பிரியாணி மசாலா விழுது தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் - 8 (Buy: https://amzn.to/37DAVT1) தனியா தூள் - 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq) இஞ்சி - 1 துண்டு பூண்டு - 15 பற்கள் சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி இலை - 1 கப் புதினா இலை - 1 கப் தண்ணீர் செய்முறை 1. மிக்ஸியில் காய்ந்த மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து அரைக்கவும். 2. அடுத்து இதில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். 3. அடுத்து இதில் கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து அரைக்கவும். 4. இறுதியாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள் சிக்கன் 'னை ஊறவைக்க சிக்கன் - 1 1/2 கிலோ மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) உப்பு (Buy: https://amzn.to/2vg124l) சிக்கன் பிரியாணி செய்ய பாஸ்மதி அரிசி - 1 கிலோ (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI) நெய் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) பட்டை (Buy: https://amzn.to/31893UW) கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht) ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn) பிரியாணி இலை (Buy: https://amzn.to/31cpSxL) வெங்காயம் - 5 மெல்லியதாக நறுக்கியது தக்காளி - 4 பொடியாக நறுக்கியது அரைத்த பிரியாணி மசாலா - 4 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை - 1 கட்டு புதினா - 1 கட்டு தேங்காய் பால் - 1 லிட்டர் உப்பு (Buy: https://amzn.to/2vg124l) செய்முறை சிக்கன்'னை ஊறவைக்க 1. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி வைக்கவும். 2. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் 3. இதை 20 நிமிடம் ஊறவைக்கவும் அரிசியை ஊறவைக்க 1. பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். 2. தண்ணீரை வடித்து 30 நிமிடம் வைக்கவும். சிக்கன் பிரியாணி செய்ய 1. குக்கர்'ரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும் 2. இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 3. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் 4. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். 5. பின் இதில் அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து கிளறவும். 6. ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிண்டவும். 7. இதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கிண்டவும். 8. தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 9. இதில் தண்ணீர் சேர்த்த தேங்காய் பால் ஊற்றவும். உப்பு சரி பார்க்கவும் . 10. குக்கர்'ரை மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும். 11. பிரஷர் போனதும், குக்கர்'ரை திறக்கவும். 12. இறுதியாக ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவும். 13. குக்கர்'ரை மூடி மிதமான தீயில், ஆவி வந்ததும் 10 நிமிடம் வேகவிடவும். 14. சுவையான சிக்கன் பிரியாணி தயார் You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!