சிக்கன் ராப்ஸ் | Chicken Wraps | Chicken Recipes | Tasty Recipes | Quick Snacks | Chicken & Veggies |
#chickenwraps #சிக்கன்ராப்ஸ் #chickenrecipes #tastyrecipes #quicksnacks #chickenandveggies #chicken #snacksrecipes #snacks #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Wraps: https://youtu.be/Lls9wAa_G48
Our Other Recipes:
சிக்கன் சான்விச்: https://youtu.be/_3eFjpSp65I
பிரட் உருளைக்கிழங்கு கட்லெட்: https://youtu.be/nAGXkut0Uos
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சிக்கன் ராப்ஸ்
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ எலும்பில்லாதது
உப்பு – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
மிளகு தூள்
பூண்டு – 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி இடித்தது
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
ரெட் சில்லி சாஸ் – 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய்
மயோனைஸ்
சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
டோர்டில்லா
வெங்காயம் – மெல்லியதாக நறுக்கியது
குடைமிளகாய் – மெல்லியதாக நறுக்கியது
தக்காளி – விதை நீக்கி நறுக்கியது
ஐஸ்பெர்க் லெட்டியூஸ்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, சில்லி பிளளேக்ஸ், மிளகு தூள், பூண்டு நறுக்கியது, இடித்த இஞ்சி, சோயா சாஸ், எலுமிச்சைபழச்சாறு,
ரெட் சில்லி சாஸ், எண்ணெய் சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்த்து வேகவிடவும்.
3. தாவாவில் டோர்டில்லாவை சூடு செய்து அதை ஒரு தட்டிற்கு மாற்றி அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, ஐஸ்பெர்க் லெட்டியூஸ், வேகவைத்த சிக்கன், இவற்றை வைத்து மேலே ஸ்பைஸி மயோனைஸ் ஊற்றி சுருட்டி பிரிந்து வராமல் இருக்க டூத் பிக் வைத்து குத்தி வைக்கவும்.
4. சிக்கன் ராப்ஸ் தயார்!
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Warning: Attempt to read property "items" on null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167
Warning: Trying to access array offset on value of type null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167
Warning: Attempt to read property "snippet" on null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167
Warning: Attempt to read property "channelTitle" on null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167