in

சாக்லேட் ஷேக் சன்டே | Chocolate Shake Sundae In Tamil | Easy Dessert Recipe | Ice Cream Sundae |


Warning: file_get_contents(https://www.googleapis.com/youtube/v3/videos?part=snippet%2CcontentDetails%2Cstatistics&id=VknsFowjUMQ&key=AIzaSyCc4oOdFtn5L3V4krZuPzJUkv4tCNpoHrQ): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 144

சாக்லேட் ஷேக் சன்டே | Chocolate Shake Sundae In Tamil | Easy Dessert Recipe | Ice Cream Sundae | Chocolate Recipe | Summer Special | Chocolate Dessert |

#chocolateshakesundae #chocolatesundae #chocolatemilkshake #sundae #chocolatebrownie #vanillaicecream #oreobiscuits #chocolatestickwaffers #chocolateganache #icecream #chocolatesundae #vanilla #shake #chocolateshake #hemasubramanian #homecookingtamil

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chocolate Shake Sundae: https://www.youtube.com/watch?v=tQHxKL-XuUc

Our Other Recipes:
மாம்பழ புட்டிங்: https://www.youtube.com/watch?v=Zp7lb7VaT2Y

பாப்சிகல்: https://www.youtube.com/watch?v=L60SD28B2HY&t=2s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சாக்லேட் ஷேக் சன்டே
தேவையான பொருட்கள்

பிரெஷ் கிரீம் – 1/2 கப்
செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் – 200 கிராம்
முழு கொழுப்புள்ள பால் – 1 கப்
சாக்லேட் ப்ரௌனி
வால்நட்ஸ், பாதாம், முந்திரி நறுக்கியது
ஒரியோ பிஸ்கட்
சாக்லேட் மில்க் ஷேக்
வெண்ணிலா ஐஸ் கிரீம்
சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ்

செய்முறை
1. சாக்லேட் கனாஷ் செய்ய பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், மற்றும் செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் சேர்த்து கரையும் வரை குறைந்த தீயில் கிண்டவும்.
2. சாக்லேட் முழுவதும், உருகியதும், எடுத்துவைக்கவும்.
3. சாக்லேட் மில்க் ஷேக் செய்ய, மிக்ஸ்சியில் பால் மற்றும் சிறிதளவு சாக்லேட் கனாஷ் ஊற்றி அடிக்கவும் .
4. சாக்லேட் ப்ரௌனி ‘ யை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
5. கிளாஸ்’ஸில், சாக்லேட் ப்ரௌனி, சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஒரியோ பிஸ்கட், போடவும்.
6. இதன் மேல் சாக்லேட் மில்க் ஷேக் ஊற்றவும்.
7. பின் வெண்ணிலா ஐஸ் கிரீம் போடவும்.
8. இதன் மேல் சாக்லேட் ப்ரௌனி, சாக்லேட் கனாஷ்,
நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஐஸ் கிரீம் வைக்கவும்.
9. பின் சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி வைக்கவும்.
10. இறுதியாக சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ் வைக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/

source


Warning: Attempt to read property "items" on null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167

Warning: Trying to access array offset on value of type null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167

Warning: Attempt to read property "snippet" on null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167

Warning: Attempt to read property "channelTitle" on null in /data/sites/recipecreek.com/wp-content/themes/bimber-child-theme/template-parts/content-single-classic.php on line 167

How to cook KETCHUP CHICKEN WINGS || Easy CHICKEN RECIPE

WEEKLY VLOG | Swim Suit Haul 2021 + Scottsdale INTL + Smoothie Recipe + MORE | Christiantheboss VLOG