ESC

Search on this blog

How To Cook Purple Sweet | sweet dessert recipes  | easy dessert recipes at home 3 ingredients

How To Cook Purple Sweet | sweet dessert recipes | easy dessert recipes at home 3 ingredients


How To Cook purple Sweet | sweet dessert | purple | rasavalli kilangu ingredient Half a kilo of rasavalli kilangu or purple yam 1 cup of thick coconut milk or milk 1/2 cup of sugar 1 pinch of salt Recipe Hands bite when cutting purple yam Cut the tuber and wash it seven times in water Then put the tuber in a pan, leave the water until it touches the top and put it in the oven over medium heat With a spoon squeeze the tuber Then add half a cup of sugar to a cup of thick coconut milk and mix well. Then add a pinch of salt powder. sweet dessert Ready Let us know your thoughts please subscribe like and share Thanks for watching #sweetdessertrecipes #miniarttamil இராசவள்ளிக்கிழங்கு எப்படி சமைப்பது | நாவல் கலர் இனிப்பு ingredient இராசவள்ளிக்கிழங்கு அரைக்கிலோ தடிப்பான தேங்காய்ப்பால் 1 cup சீனி 1/2 cup salt 1 pinch செய்முறை ராசவள்ளிக்கிழங்கு வெட்டும்போது கைகள் கடிக்கும் இராசவள்ளி கிழங்கை வெட்டி ஏழு தடவைகள் நீரில் கழுவவும். பின் சட்டியில் கிழங்கைப் போட்டு மேல் முட்டும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும் அளவான நெருப்பில் வைக்க கரண்டியால் இடை இடையே அடிப்பிடிக்காமல் கிழங்கை நசித்து நசித்து கரையக் காய்ச்சவும் பின் தடிப்பான தேங்காய்ப் பால் ஒரு கப் சுகர் அரை கப் போட்டு காய்ச்சவும் கலக்கவும் பின் ஒரு pinch உப்பு பவுடர் போடவும். சட்டி அடிப்பிடிக்காமல் துலாவி தடிப்பாக வரும்போது இறக்கி பரிமாற சுவையான ராசவள்ளிக்கிழங்கு ரெடி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் please subscribe like and share பார்த்துக் கொண்டிருப்பதற்கு நன்றி
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!