in

பெப்பர் சிக்கன் லெக் | Chicken recipes | Pepper chicken leg | Chicken drumstick | Chicken starter


This video features the recipe of pepper chicken leg piece. It is a great as starter recipe – completely healthy and more favourite to everyone, especially kids.
ஊற வைக்க:20 நிமிடம்
சிக்கன் லெக் 6
எலுமிச்சை சாறு 1
உப்பு,மஞ்சள் தூள் சிறிதளவு
அரைக்க‌:
பட்டை 1 இன்ச்
கிரம்பு 3
சோம்பு 1/2tsp
சீரகம் 1/2tsp
இஞ்சி 1 இன்ச்
பூண்டு 10 பல்
சின்ன வெங்காயம் 8
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி ,அரைத்த மசாலாவை சேர்த்து,ஊற வைத்த சிக்கன் லெக் சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்..மசாலா நன்கு வற்றிய பிறகு இறக்கவும்..

#chickenlegrecipe #pepperchicken #chickendrumstick #pepperleg #chickenstarter #restaurantstylechicken #nonveg #food #tastytawa #sidedish

source

Amazing Cake Decorating Ideas for Girls | Most Satisfying Chocolate Cake Decorating | So Yummy Cakes

وجبة السعادة – وصفات الدجاج المقرمش مع الصوصات المختلفة – Fried Chicken Recipes