ESC

Search on this blog

பெப்பர் சிக்கன் லெக் |  Chicken recipes | Pepper chicken leg | Chicken drumstick | Chicken starter

பெப்பர் சிக்கன் லெக் | Chicken recipes | Pepper chicken leg | Chicken drumstick | Chicken starter


This video features the recipe of pepper chicken leg piece. It is a great as starter recipe - completely healthy and more favourite to everyone, especially kids. ஊற வைக்க:20 நிமிடம் சிக்கன் லெக் 6 எலுமிச்சை சாறு 1 உப்பு,மஞ்சள் தூள் சிறிதளவு அரைக்க‌: பட்டை 1 இன்ச் கிரம்பு 3 சோம்பு 1/2tsp சீரகம் 1/2tsp இஞ்சி 1 இன்ச் பூண்டு 10 பல் சின்ன வெங்காயம் 8 பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை சிறிது செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி ,அரைத்த மசாலாவை சேர்த்து,ஊற வைத்த சிக்கன் லெக் சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்..மசாலா நன்கு வற்றிய பிறகு இறக்கவும்.. #chickenlegrecipe #pepperchicken #chickendrumstick #pepperleg #chickenstarter #restaurantstylechicken #nonveg #food #tastytawa #sidedish
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!