in

நாடன் சிக்கன் கறி | Kerala Style Nadan Chicken Curry In Tamil | Nadan Kozhi Curry | Chicken Recipes


நாடன் சிக்கன் கறி | Kerala Style Nadan Chicken Curry In Tamil | Nadan Kozhi Curry | Chicken Recipes | Kerala Recipes |

#nadanchickencurry #keralastylechickencurry #nadankozhicurry #chickencurry #chickengravy #keralafood #keralarecipes #southindianchickencurry #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kerala Style Nadan Chicken Curry: https://youtu.be/qg8yAy8Vg6w

Our Other Recipes:
இஞ்சி சிக்கன்: https://youtu.be/d3OVQvuTbkA
2 வகையான சிக்கன் பிரஞ்சு டோஸ்ட்: https://youtu.be/Xt2tCSds8UY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

நாடன் சிக்கன் கறி
தேவையான பொருட்கள்

கரம் மசாலா அரைக்க

சோம்பு – 1 மேசைக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
அன்னாசி பூ – 2
பட்டை – 1 சிறிய துண்டு

நாடன் சிக்கன் கறி செய்ய

சிக்கன் – 1 கிலோ
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு
சோம்பு, மிளகு
பிரியாணி இலை
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
தனியா தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
தக்காளி – 2 நறுக்கியது
பச்சைமிளகாய் – 3 கீறியது
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
அரைத்த கரம் மசாலா தூள்
கெட்டியான தேங்காய் பால் – 2 கப்

தாளிப்பதற்கு

தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் சீவல்
கறிவேப்பிலை

செய்முறை:
1. கடாயில் சோம்பு, மிளகு, கிராம்பு, அன்னாசிப்பூ, பட்டை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
2. பின்பு நன்கு ஆறவிட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.
3. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு, பிரியாணி இலை சேர்க்கவும்.
4. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
5. பிறகு கறிவேப்பிலை சேர்த்து கலந்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
6. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
8. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
9. பிறகு மிளகு தூள் மற்றும் அரைத்த கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
10. பின்பு தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
11. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, நறுக்கிய வெங்காயம், தேங்காய் சிவல், கறிவேப்பிலை சேர்த்து கலந்து சிக்கனில் சேர்த்து கிளறவும்.
12. நாடன் சிக்கன் கறி தயார்.

Hello Viewers,

Today we are going to see making of Kerala Nadan chicken curry recipe.Nadan chicken curry or nadan kohzi is a peppery chicken curry from the Kerala region of India. It’s got all the big South Indian flavours going on. Pepper, green chilies, coconut and curry leaves. Just really tasty.It is so delicious and best taste guaranteed with the tips menioned in this video.t is an easy peasy recipe for kerala chicken curry which is best suits for plain rice,biryanis and roti’s. It is an ideal lunch on weekends for batchelors too. It is so delicious ,spicy,flavourful and extremely tasteful dish for all chicken lovers. Hope you try this yummy home made nadan chicken gravy and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

2 Healthy Ragi Recipes For Weight Loss – Ragi Malt Recipe – Ragi Smoothie Recipe – Vegan Recipes

Chicken Lasagna Recipe