ESC

Search on this blog

தேங்காய் பால் சிக்கன் குழம்பு | Chicken Curry In Tamil | Chicken Recipes | Nonveg Gravy | Sidedish |

தேங்காய் பால் சிக்கன் குழம்பு | Chicken Curry In Tamil | Chicken Recipes | Nonveg Gravy | Sidedish |


தேங்காய் பால் சிக்கன் குழம்பு | Chicken Curry In Tamil | Chicken Recipes | Nonveg Gravy | Sidedish | #தேங்காய்பால்சிக்கன்குழம்பு #சிக்கன்குழம்பு #சிக்கன் #chickengravywithcoconutmilk #chickengravy #southindianstyle #chickenkulambu #chickenrecipes #sidedish #sidedishrecipes #nonveggravy #chickencurry #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chicken Curry with coconut milk: https://www.youtube.com/watch?v=KJzSXzIGrzU&t=30s Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow Butter Chicken: https://www.youtube.com/watch?v=lTlLE6uaz7E Chicken Salna: https://www.youtube.com/watch?v=J5kjVvZpjC4 தேங்காய் பால் சிக்கன் குழம்பு தேவையான பொருட்கள் சிக்கன்'னை ஊறவைக்க சிக்கன் - 1 கிலோ மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) உப்பு (Buy: https://amzn.to/2vg124l) சிக்கன் குழம்பு செய்ய தண்ணீர் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd) சின்ன வெங்காயம் - 15 நறுக்கியது பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 கீறியது இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX) தக்காளி - 3 பொடியாக நறுக்கியது உப்பு (Buy: https://amzn.to/2vg124l) தேங்காய் பால் - 750 மில்லி கறிவேப்பில்லை கொத்தமல்லி இலை செய்முறை 1. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி எடுக்கவும். 2. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. ஊறிய சிக்கன்'னை பிரஷர் குக்கர்'ரில் போடவும். 4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 2 விசில் வரும் வரை வேகவிடவும். 5. கடாயில் எண்ணெய் ஊற்றி, கரம் மசாலா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். 6. வெங்காயம் வதங்கியதும், இதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். 7. தக்காளி வதக்கியதும், வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். 8. இதில் தேங்காய் பால் ஊற்றவும். 9. 10 நிமிடம் கொதிக்கவிடவும். 10. இறுதியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். 11. சுவையான தேங்காய் பால் சிக்கன் குழம்பு தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!