சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop In Tamil | Non Veg Starter | Chicken Recipes |
#சிக்கன்லாலிபாப் #chickenlollipop #lollipop #chickenrecipes #chickenstarter
#nonvegstarter #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Lollipop : https://www.youtube.com/watch?v=DQyssKhXhdI
Our Other Recipes
ஸ்பெஷல் சிக்கன் ப்ரை : https://www.youtube.com/watch?v=4R_Xuv901tI
தவா சிக்கன் ஃப்ரை : https://www.youtube.com/watch?v=pTy4N808Ab8
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சிக்கன் லாலிபாப்
தேவையான பொருட்கள்
சிக்கன்'னை ஊறவைக்க
சிக்கன் லாலிபாப் - 6
சோயா சாஸ் - 1 1/2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள்
முட்டை - 1
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி
சிக்கன் லாலிபாப் செய்ய
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
சிவப்பு மிளகாய் நறுக்கியது
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
பொரித்த சிக்கன் லாலிபாப்
வெங்காயத்தாள் நறுக்கியது
செய்முறை
1. பாத்திரத்தில், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை ,சோள மாவு, மைதா சேர்த்து நன்கு கலக்கவும்.
2. சிக்கன் துண்டுகளை சாஸ் கலவையில் போட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. ஊறிய சிக்கன் துண்டுகளை, எண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
4. கடாயில், எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய், சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் ஊற்றி கிளறவும்.
6. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
7. இதில் பொரித்த சிக்கன்'னை போட்டு பிரட்டவும்.
8. கடைசியாக இதில் நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
source