in

சிக்கன் கப்சா | Chicken Kabsa Recipe In Tamil | Arabian Style Chicken Briyani @HomeCooking Tamil |


சிக்கன் கப்சா | Chicken Kabsa Recipe In Tamil | Arabian Style Chicken Briyani | Saudi Recipe | Chicken Pulao | Biryani Recipes | Chicken Biryani |

#chickenkabsa #சிக்கன்கப்சா #arabianchickenbiryani #biryanirecipe #chickenpulao #saudirecipe #biryani #chickenbiryani #chicken #kabsarecipes #howtomakechickenkabsa #chickenrecipes #arabianstylechickenbriyani #chickenkabsaintamil #homecooking #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Kabsa: https://youtu.be/uzQ9Bck-0UU

Our Other Recipes:
ஆலூ சிக்கன் கறி: https://youtu.be/H8h-2xnQkc8
சிக்கன் சூப்: https://youtu.be/QL1JWvGmIkY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சிக்கன் கப்சா
தேவையான பொருட்கள்

கப்சா மசாலா தூள் செய்ய

தனியா – 1 மேசைக்கரண்டி
மிளகு – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 மேசைக்கரண்டி
கருப்பு ஏலக்காய் – 1 மேசைக்கரண்டி
சுக்கு – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 மேசைக்கரண்டி

சிக்கன் கப்சா செய்ய

நெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 10 பற்கள் நறுக்கியது
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கிராம்பு – 6
சிக்கன் தொடை – 2
கப்சா மசாலா தூள்
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கேரட் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
தக்காளி விழுது – 1 கப்
ஜாதிக்காய்
சுடு தண்ணீர் – 3 கப்
சிக்கன் ஸ்டாக் – 1 க்யூப்
பாஸ்மதி அரிசி – 1 கப்
காய்ந்த திராட்சை

செய்முறை:
கப்சா மசாலா தூள் செய்ய:
1. கப்சா மசாலா தூள் அரைக்க மிக்ஸியில் தனியா, மிளகு, சோம்பு, கருப்பு ஏலக்காய், சுக்கு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தூளாக அரைத்துக்கொள்ளவும்.

சிக்கன் கப்சா செய்ய:
2. பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 7 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து மிளகு, சீரகம், கிராம்பு சேர்த்து வதக்கி பின்பு சிக்கனில் சிறு சிறு கீறல்கள் போட்டு, சிக்கனை சேர்த்து வதக்கவும்.
4. சிக்கன் நிறம் மாறியதும் அதில் கப்சா மசாலா தூள் சேர்க்கவும்.
5. அடுத்து நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கி பின்பு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு தக்காளி விழுது, ஜாதிக்காய் சேர்க்கவும்.
7. அடுத்து சுடு தண்ணீர் மற்றும் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும்.
8. பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேகவிடவும்.
9. 10 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி விட்டு, கப்சா மசாலா தூள் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
10. அடுத்து அரிசியை கழுவி சேர்த்து, பின்பு காய்ந்த திராட்சை சேர்த்து பாத்திரத்தை மூடி அரிசியை வேகவிடவும்.
11. சிக்கன் கப்சா தயார்!

Hello Viewers,
Today we are going to see making of delicious Arabian Cuisine Chicken Kabsa Recipe in Tamil. This Arabian chicken biriyani is national dish of Saudi Arabia. Spiced grilled chicken coated with Kabsa masala boiled with flavorful rice makes this the ultimate choice for any special occasions and party’s. Making of Kabsa masala involves adding Anise, Pepper, Corianderseeds and other Indian spices and blend till it becomes fine grinded powder. This Chicken and rice combination with kabsa masala is everyone’s choice and so tasty to have in family dinners. Chicken kabsa saudi recipe is so yummy and best taste guaranteed if you follow all the tips provided in this video. Hope you try this yummy recipe at your home.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

Best Chocolate Dessert Recipes | Most Satisfying Chocolate Cake Tutorials

Strawberry Kiwi Smoothie Recipe