ESC

Search on this blog

கடாய் சிக்கன் செய்வது எப்படி ? | How To Make Kadaai Chicken | Chicken Recipes

கடாய் சிக்கன் செய்வது எப்படி ? | How To Make Kadaai Chicken | Chicken Recipes


நல்ல ரிச் டேஸ்ட் கொடுக்கும் இந்த கடாய் சிக்கனை ரொம்ப ஈஸியா டேஸ்டா எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.இந்த சிக்கன் கமகமனு சூப்பர் வாசனையோட எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கும். இதை சாதம் மற்றும் டிபன் வகை உணவுகளுக்கு சாப்பிட பொருத்தமாக இருக்கும் . கண்டிப்பா இந்த கடாய் சிக்கனை ஒரு முறையாவது செய்து பாருங்கள் இந்த சுவை நிச்சயம் பிடிக்கும் . This kadaai chicken that gives good rich taste and how to cook very easily . It is suitable for eating with rice and lunch. Definitely try this pan frying at least once and you will definitely like this taste. #kadaichicken #kadaichickenmasala #kadaichickenrecipe
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!