ESC

Search on this blog

மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா | Students Special Chicken Masala in Tamil | Chicken Recipes |

மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா | Students Special Chicken Masala in Tamil | Chicken Recipes |


மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா | Students Special Chicken Masala in Tamil | Chicken Recipes | #மாணவர்கள்ஸ்பெஷல்சிக்கன்மசாலா #சிக்கன்மசாலா #சிக்கன் #studentsspecialchickenmasala #chickenmasala #Chicken #studentsspecial #chickenrecipes #starter #nonvegstarter #chickenvaruval #chickendry #chickenroast #chickendrumsticks #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Students Special Chicken masala : https://www.youtube.com/watch?v=3S7nU8jqjbA Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow Chicken Fry: https://www.youtube.com/watch?v=zGczKgXkAAw Chicken Sukka: https://www.youtube.com/watch?v=KBn6qDqsc_Y மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (BUY: https://amzn.to/38KXZQi) வெங்காயம் - 3 மெல்லியதாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறியது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX) சிக்கன் கால் - 5 உப்பு (Buy: https://amzn.to/2vg124l) தண்ணீர் கறிவேப்பில்லை கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd) கொத்தமல்லி இலை செய்முறை 1. கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். 2. இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 3. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 4. பச்சை வாசனை போனதும், இதில் சிக்கன்'னை போட்டு கிண்டவும். 5. கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும். 6. இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பில்லை இலை போட்டு 20 நிமிடம் கொதிக்கவிடவும். 7. சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும், இதில் கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் 8. மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!