ESC

Search on this blog

ட்ரைபிள் புட்டிங் | Trifle Pudding In Tamil | Dessert Recipe | Layered Dessert | Party Special |

ட்ரைபிள் புட்டிங் | Trifle Pudding In Tamil | Dessert Recipe | Layered Dessert | Party Special |


ட்ரைபிள் புட்டிங் | Trifle Pudding In Tamil | Dessert Recipe | Layered Dessert | Party Special | #ட்ரைபிள்புட்டிங் #triflepudding #puddingrecipe #layereddessert #sweet #jelly #fruitcustard #partyspecial #dessertrecipe #custardpudding #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Trifle Pudding : https://www.youtube.com/watch?v=L50AZdy_8jg Our Other Recipes பிரட் பட்டர் புட்டிங் : https://www.youtube.com/watch?v=9y50FAN6-cU சாக்லேட் பிரட் புட்டிங் மற்றும் கஸ்டர்டு சாஸ் : https://www.youtube.com/watch?v=iwpbkNtT6-c Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow ட்ரைபிள் புட்டிங் தேவையான பொருட்கள் காய்ச்சி ஆறிய பால் - 2 1/4 கப் சர்க்கரை - 3 மேசைக்கரண்டி வாழைப்பழம் - 2 நறுக்கியது திராட்சை பழம் ஆப்பிள் - 1 நறுக்கியது வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் - 5 தேக்கரண்டி ஸ்பான்ஜ் கேக் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ் - 100 கிராம் தண்ணீர் - 100 மில்லி செய்முறை 1. பாத்திரத்தில் பாலை சூடாக்கவும். 2. வெண்ணிலா கஸ்டர்டு பவுடர்'ரை பாலில் கரைத்து, சூடான பாலில் ஊற்றவும். 3. இதை கைவிடாமல் கிண்டவும். 4. பால் சிறிது கெட்டியானதும், இதில் சர்க்கரை சேர்த்து கிண்டவும். 5. சர்க்கரை கரைந்ததும், கஸ்டர்டு'டை எடுத்து வைக்கவும். 6. பாத்திரத்தில் வாழைப்பழம், திராட்சை பழம், ஆப்பிள் சேர்த்து, செய்த கஸ்டர்டு'டை ஊற்றி கிண்டவும். 7. பரிமாறும் கப்'பில் கேக் துண்டு வைத்து, கஸ்டர்டு கலவையை போட்டு 30 நிமிடம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும். 8. பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டலை போட்டு கரைத்து கொதிக்கவைக்கவும். 9. ஜெல்லி சிறிது ஆறியதும், கஸ்டர்டு கப்'பில் ஊற்றி, 5 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும். 10. ட்ரைபிள் புட்டிங் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!