ESC

Search on this blog

க்ரம் சிக்கன் (பொரித்த சிக்கன்) | Crumb Chicken In Tamil | Starter Recipes | Chicken Recipes |

க்ரம் சிக்கன் (பொரித்த சிக்கன்) | Crumb Chicken In Tamil | Starter Recipes | Chicken Recipes |


க்ரம் சிக்கன் (பொரித்த சிக்கன்) | Crumb Chicken In Tamil | Starter Recipes | Chicken Recipes | #crumbchicken #க்ரம்சிக்கன் #friedchicken #பொரித்தசிக்கன் #chickenrecipes #starterrecipes #nonvegstarter #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Crumb Chicken : https://www.youtube.com/watch?v=nUXeL726scQ Our Other Recieps: சிக்கன் லாலிபாப் : https://www.youtube.com/watch?v=sBggtzSN0Nk சிக்கன் வறுவல் : https://youtu.be/zGczKgXkAAw Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow க்ரம் சிக்கன் (பொரித்த சிக்கன்) தேவையான பொருட்கள் எண்ணெய் சிக்கன் - 1 கிலோ இஞ்சி - 2 இன்ச் அளவு நறுக்கியது பூண்டு - 12 பற்கள் பச்சை மிளகாய் - 6 நறுக்கியது வினிகர் - 2 தேக்கரண்டி உப்பு முட்டை - 2 மிளகு தூள் பிரட் தூள் செய்முறை 1. கடாயில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டுகளை போட்டு கிண்டவும். 2. கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும் 3. 10 நிமிடம் கழித்து, பாதி வெந்த சிக்கன் துண்டுகளை எடுத்து வைத்து ஆறவிடவும். 4. மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வினிகர், உப்பு போட்டு அரைக்கவும். 5. ஆறிய சிக்கன்'னில், மசாலா விழுது சேர்த்து கலக்கவும். 6. 2 மணி நேரம் ஊறவைக்கவும் . 7. சிறிய கிண்ணத்தில், முட்டை'யை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைக்கவும். 8. ஊறிய சிக்கன் துண்டுகளை, முட்டை கலவையில் பிரட்டி எடுத்து, பிரட் தூள்'ளில் பிரட்டவும். 9. கடாயில் எண்ணெய் சூடு செய்து, செய்த சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும். 10. இதை மயோ அல்லது கெட்செப் உடன் பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!