ஆரஞ்சு பிர்னி | Orange Phirni In Tamil | Sweet Recipes | Phirni Recipe | Dessert Recipe |
#YTPongaloPongal #ஆரஞ்சுபிர்னி #orangephirni #phirnirecipes #fruitdessert #dessertrecipe #sweetrecipe #indiansweetrecipe #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Orange Phirni : https://www.youtube.com/watch?v=rUBatxTYFPM
Our Other Recipes
கேரட் பிர்னி : https://www.youtube.com/watch?v=_YntwbBTuRs
ஷாஹி பிர்னி : https://www.youtube.com/watch?v=m4guqmyBoS8
ஆரஞ்சு பிர்னி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1/2 கப்
ஆரஞ்சு - 2
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
குங்கும பூ
ஆரஞ்சு தோல்
பிஸ்தா நறுக்கியது
பாதாம் நறுக்கியது
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய அரிசியை நன்கு வடிகட்டி, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
3. கடாயில் பாலை சூடாக்கி, அரைத்த அரிசியை போட்டு வேகவைக்கவும்.
4. அரிசி நன்கு வெந்ததும், இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
5. பின் இதில் ஏலக்காய் தூள், குங்கும பூ, சேர்த்து கிளறவும்.
6. அடுப்பை அணைத்து , பிர்னியை நன்கு ஆறவிடவும்.
7. பிர்னி நன்கு ஆறியபின், இதில் ஆரஞ்சு தோலை துருவி சேர்க்கவும்.
8. அடுத்து இதில் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி கிளறவும்.
9. இறுதியாக இதில் நறுக்கிய பாதாம், நறுக்கிய பிஸ்தா தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
source